அர்க்க3லா ( 11 and 12)

a7

விதே4ஹி த்3விஷதாம் நாச’ம் விதே4ஹி ப3லமுச்சகை : |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி|| 11

சத்ருக்களை நாசம் செய்வாய்! அற்புதமான பலத்தைத் தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

விதே4ஹி தே3வி கல்யாணம் விதே4ஹி விபுலாம் ச்’ரியம் |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || 12

தேவி! மங்கலத்தை அளிப்பாய்! நிறைந்த செல்வத்தை தருவாய்!
நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

Leave a comment