6. விநாயகாய நம:

d6

க3ணேச்’வரம் உபாஸ்மஹே க3ஜமுகம் க்ருபாஸாக3ரம்
ஸுராஸுர நமஸ்க்ருதம் ஸுரவரம் குமாராக்3ராஜம் |
ஸுபாச’ஸ்ருணி மோத3கஸ்புடித த3ந்த ஹஸ்தோஜ்ஜ்வலம்
சி’வோத்ப4வமபீஷ்ட2தம் ச்’ரிதததேஸ்ஸு ஸித்3தி4ப்ரத3ம் || (6 )

யானை முகத்தோன்; கருணைக்கடல்; தேவர்களும், அசுரர்களும் வணங்குபவன்;
தேவர்களுள் ச்ரேஷ்டன்; குமரக்கடவுளுக்கு ஜேஷ்டன்;
பாசம், அங்குசம், மோதகம், முறிந்த தந்தம் ஆகியவற்றால்
பிரகாசிக்கும் கரங்களை உடையவன்; பரமசிவனின் மைந்தன்;
கோரினவற்றைத் தருபவன்; பக்தர்களின் அபீஷ்டங்களை
நிறைவேற்றுபவன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.

Leave a comment