2. ஸுப்ரமண்ய ஸ்துதி

e3

வல்லிதே3வயானிகாஸமுல்லஸந்தமீச்’வரம்
மல்லிகாதி3தி3வ்ய புஷ்ப மாலிகா விராஜிதம் |
ஜல்லரீநிநாத3ச’ங்க வாத3னப்ரியம் ஸதா3
பல்லவாருணம் குமார சைல வாஸினம் பஜே || (2)

வல்லி, தேவயானையோடு கூடி விளங்குகின்றவன்; மல்லிகை முதலான சிறந்த புஷ்ப மாலைகளை அணிந்தவன்; ஜல்லரி, சங்கம் போன்ற வாத்தியங்களின் இசையில் பிரியம் உடையவன்; தளிர் போன்ற சிவந்த நிறம் கொண்டவன்; குமரமலையில் எழுந்தருளி இருக்கும் சுப்ரமணியனை நான் பூஜிக்கின்றேன்.

Leave a comment