அர்க்க3லா ( 5 and 6)

a4

ரக்த பீ3ஜ வதே4 தே3வி சண்ட3 முண்ட3 விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (5)

ரக்த பீஜன் என்னும் கொடியவனை வதைத்தவளே!
சண்ட முண்டாசுரர்களைக் கண்டனம் செய்தவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

அசிந்த்ய ரூப சரிதே ஸர்வ ச’த்ரு விநாஸினி |
ரூபம் தே3ஹி ஜயம் தே3ஹி யசோ’ தே3ஹி த்3விஷோ ஜஹி || (6)

நினைப்பதற்கே அரிய வடிவினையும் அற்புதமான வரலாற்றையும் உடையவளே!எல்லாப் பகைவர்களையும் நாசம் செய்பவளே!
எனக்கு நல்ல ரூபத்தைத் தருவாய்! நல்ல வெற்றியைத் தருவாய்!
நல்ல புகழை அளிப்பாய்! என் பகைவர்களை முற்றும் அழிப்பாய்!

Leave a comment