2. விநாயகாய நம:

d2

மூஷிக வாஹன மோத3க ஹஸ்த
சாமர கர்ண விளம்பி3த சூத்ர |
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்4ன விநாயக பாத3 நமஸ்தே|| (2 )

மூஷிக வாஹனனே! கையில் மோதகத்தைக் கொண்டுள்ளவனே!
சாமரங்களை ஒத்த செவிகளை உடையவனே! அசைந்து ஆடும் பூணூலைத் தரித்தவனே!
வாமன ரூபனே! மகேஸ்வரனின் மகனே! விக்னங்களைத் தகர்த்து எறிபவனே!
உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள்.

Leave a comment